Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

AMAZON JOBS: அமேசான் நிறுவனத்தில் வேலை!

AMAZON JOBS: அமேசான் நிறுவனத்தில் வேலை!


அமேசான் நிறுவனத்தில் புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது வேலைக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை பற்றிய விவரங்கள்:

வேலையின் பெயர்:Device Associate
மொத்த காலி பணியிடங்கள்: பல்வேறு
கடைசி தேதி: coming soon

இவ்வேலைக்கான கல்வி தகுதி அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் BACHELOR DEGREE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சென்னையில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தப்படுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விபரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.FULL DETAILS CLICK HERE


Post a Comment

0 Comments