பள்ளிகள் செயல்படும் நேரத்தில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கடும் குளிர் காரணமாக பள்ளகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் அதனை பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
School Working Time-செயல்படும் நேரம் மாற்றம்:
உலகில் மிகவும் வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் குளிர்காலம் துவங்கி உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவு பொழிந்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் அதிகமான பனிப்பொழிவு உள்ள நிலையில் பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜூலை 15ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் பீகார் மாநிலத்தில் கடுமையான குளிர் காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு பள்ளி வேலை நேரத்தை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆசிரியர்கள் வழக்கமான பள்ளி நேரத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் 7 ஏழு மாவட்டங்களான:
பூர்னியா
கதிஹார்
அராரியா
கிஷன்கஞ்ச்
சஹர்சா
மாதேபுரா
சுபால் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி செயல்படும் நேரம் 10 மணி முதல் 3.30 மணி வரை, ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 9.30 மணி முதல் 4.30 மணி வரை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்