Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

HOLIDAY NEWS: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை-மாநில அரசு புதிய அறிவிப்பு

HOLIDAY NEWS: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை-மாநில அரசு புதிய அறிவிப்பு
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஜனவரி 27ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது-ஹரியானா மாநிலம்.

விடுமுறை அறிவிப்பு:
ஹரியானா மாநிலத்தில் கடுமையான குளிர் காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 27 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை அனைத்து அரசு, தனியார் ,அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments