Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Polio-போலியோ சொட்டு மருந்து முகாம்-சுகாதாரத் துறை அறிவிப்பு

Polio-போலியோ சொட்டு மருந்து முகாம்-சுகாதாரத் துறை அறிவிப்பு

போலியோ சொட்டு மருந்து மார்ச் மூன்றாம் தேதி வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
போலியோ சொட்டு மருந்து முகாம்:
இந்தியாவில் ஆண்டுதோறும் சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு  பிறந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயது வரை சொட்டு மருந்துகள் வழங்குவது வழக்கம். இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் மாதம் 3-ஆம் தேதி அன்று நாடு முழுவதும் நடத்த உள்ளதாக மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் அனைவரும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடக்க உள்ளதால் தங்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட தேதியில் சொட்டு மருந்து வழங்க அறிவுறுத்தப்படுகிறது.

Post a Comment

0 Comments