Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ANNA UNIVERSITY: அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை-32,500 சம்பளம்

ANNA UNIVERSITY: அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை-32,500 சம்பளம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

காலி பணியிடங்கள் பற்றிய விவரங்கள்:
மொத்த காலி பணியிடங்கள்: 03
வேலையின் பெயர்:
Junior research fellow
 technical assistant 
technical assistant (UG)-I

வேலை கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கான கல்வி தகுதியும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் B.E/B.TECH முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 06.02.2024.

மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments