Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Shutdown: தமிழ்நாட்டில் நாளை (04.12.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

தமிழ்நாட்டில் நாளை (04.12.2023)மின்தடை ஏற்படும் இடங்கள்


மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்: இதனை பற்றிய விவரங்கள் TANGEDCO என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம்:
சூலூர் பகுதி, தொழிற்பேட்டை, நீலம்பூர் பகுதி, லட்சுமி நகர், குளத்தூர்.

உடுமலைப்பேட்டை:
தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, அரிசனம்பட்டி, வல்லகுண்டபுரான், ஸ்நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம்.

விருதுநகர்:
மம்சாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்,வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், ராஜபாளையம் ரோடு, கரிசல்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்,தொட்டிப்பட்டி, முத்துலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

Post a Comment

0 Comments