Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

#Breaking: நான்கு மாவட்டங்களில் நியாய விலை கடைகளுக்கு நாளை விடுமுறை

புயல் காரணமாக நியாய விலை கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.





தமிழகத்தில் புயல் காரணமாக  நான்கு மாவட்டங்களில் உள்ள நியாய விலை கடைகளுக்கு கடைகளுக்கு நாளை (04.12.23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை:
சென்னை ,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நியாய விலை கடைகளுக்கு நாளை விடுமுறை என தமிழக உணவு பொருள் வழங்கல் துறை உத்தரவு.

Post a Comment

0 Comments