Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Rain Alert - Holiday News : கனமழை காரணமாக நாளை (05.12.23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

கனமழை காரணமாக நாளை (05.12.2023)பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:



கன மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

சென்னை (பள்ளி மற்றும் கல்லூரி)
காஞ்சிபுரம் (பள்ளி மற்றும் கல்லூரி)
செங்கல்பட்டு (பள்ளி மற்றும் கல்லூரி)
திருவள்ளூர் (பள்ளி மற்றும் கல்லூரி)
ராணிப்பேட்டை(பள்ளி மற்றும் கல்லூரி)

நான்கு மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு 5.12.2023 நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாவட்டங்களிலும், அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை.

வங்கிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால், குடிநீர், மின்விநியோகம், உணவகங்கள், போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் இயங்கும்.

Post a Comment

0 Comments