Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Rain Alert: 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:



சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தி.மலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தேனி

விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

Post a Comment

0 Comments