Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

School News:ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கான முக்கிய செய்தி

நெல்லை- அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு:

கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது இதன் காரணமாக அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


நெல்லை மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்ட, அரையாண்டுத் தேர்வுக்கான மாற்று தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

6 - 10ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4 முதல் 10ம் தேதி வரையும், 11, 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4 முதல் 11ம் தேதி வரையும் தேர்வு நடைபெறும் - முதன்மை கல்வி அலுவலர் புதிய செய்தியை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments