2023-2024ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 வகுப்புகளுக்கு இரண்டாம் பருவத் தேய்வு 13.12.2023 முதல் 2212.2023 முடிய ஏற்கனவே நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் 18.12.2023, 19.12.2023 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக திட்டமிட்டபடி தேர்வினை நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. தற்போது பள்ளி 02.01 2024 அன்று திறக்க உள்ள நிலையில் விடுபட்ட இரண்டாம் பருவத் தேர்வுகளை இணைப்பில் கண்ட அட்டவணையின்படி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு கணக்கு இரண்டாம் பருவ தேர்வு விடுபட்ட பாடங்களுக்கு நடத்துதல் தொடர்பான கல்வி அலுவலர்களின் இணை செயல்முறைகள் பற்றிய முழு விபரங்கள்-
CLICK HERE
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்