தமிழகத்தில் நாளை (08.12.2023) மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரம்:
TANGEDCO Power Outage Details
கோயம்புத்தூர் மாவட்டம்:
கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி.
தஞ்சாவூர்:
ஊரணிபுரம், பின்னையூர்.
உடுமலைப்பேட்டை:
பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, ர்வள்ளூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம், பொன்னாலமணசோலை, லட்சுமிபுரம்.
சேலம் மாவட்டம்:
நாளைய மின்தடை பகுதி
கருப்பூர் துணைமின் நிலையம்
கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுபதி, புதூர், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரசெட்டிப்பட்டி, செக்காரப்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம், மாங்குப்பை, குள்ளமநாயக்கன்பட்டி, ஆணைகவுண்டம் பட்டி, ஹவுசிங்போர்டு, சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, வெத்தலைக்காரனூர், கோட்டகவுண்டம்பட்டி, பாகல்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்சன், புதிய பேருந்து நிலையம், 5 ரோடு. குரங்குசாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதி நகர், சீனிவாச நகர், ரெட்டியூர், நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் நாளை (டிச.08) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் துணை மின் நிலையம்:
மின் பராமரிப்பு காரணமாக மேட்டூர் டவுன், சேலம் கேம்ப், மாதையன் குட்டை, நவபட்டி, கோல்நாயக்கன்பட்டி, புதூர், மேச்சேரி, சூரியனூர், தெத்திகிரிபட்டி, அமரம், மல்லிகுந்தம், வேங்கனூர், பள்ளிப்பட்டி, ஆண்டிகரை, பொட்டனேரி, கூனாண்டியூர், கீரைக்காரனூர், செங்காட்டூர், குதிரைக்காரனூர், பாரக்கல்லூர், எம்.காளிப்பட்டி, மேட்டூர் ஆர்.எஸ். கருமலைக்கூடல், சாம்பள்ளி, வீரனூர், மடத்துப்பட்டி, கூழையூர், ஆண்டிக்கரை, கந்தனூர், விருத்தாசம்பட்டி, குள்ளமுடையானூர், குஞ்சாண்டியூர், ராமன்நகர், தேசாய்நகர், தங்கமாபுரிபட்டணம், கருப்புரெட்டியூர், சின்னக்காவூர், தாழையூர் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (டிச.08) காலை 09.00 மணி மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
உடையாப்பட்டி துணைமின் நிலையம்:
உடையாப்பட்டி, அம்மாப்பேட்டை காலனி, வித்யா நகர், அம்மாபேட்டை, காந்தி மைதானம், பொன்னமாப்பேட்டை, தில்லை நகர். அயோத்தியாபட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டி தாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர் ஆகிய பகுதிகளில் நாளை (டிச.08) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்