Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

#BREAKING: நாளை (08.12.2023) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

School college holiday news


சென்னையில் நாளை(08.12.2023) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.

மிக்ஜாம் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

 ஸ்ரீ பெரும்புதூர், குன்றத்தூர் தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு மற்றும் நாளை விடுமுறை அறிவிப்பு

Post a Comment

0 Comments