Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Holiday:கனமழை காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

கனமழை காரணமாக நாளை (18.12 .2023) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:

கனமழை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

தூத்துக்குடி
கன்னியாகுமரி
திருநெல்வேலி 
தென்காசி



கன மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments