Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

5 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ரத்து

நாளை 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ரத்து:

கன்னியாகுமரி, நெல்லை ,தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை(18.12.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

 நாளை நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.


அரையாண்டுத் தேர்வு - 4 மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்!

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைப்பது மற்றும் மறு தேதியில் நடத்துவது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முடிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.

Post a Comment

0 Comments