Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு

நெல்லை தூத்துக்குடி தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
தொடர் கன மலை காரணமாக பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று(டிச.18) பொது விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Post a Comment

0 Comments