Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING: 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக இன்று(18.12.2023) ஏழு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

தூத்துக்குடி (பொது விடுமுறை)
கன்னியாகுமரி  (பொது விடுமுறை)
நெல்லை  (பொது விடுமுறை)
தென்காசி (பொது விடுமுறை)


விருதுநகரில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
ராமநாதபுரம்
தேனி
சிவகங்கை 


திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.

சிவகங்கையில் பள்ளிகளுக்கு விடுமுறை
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு .
தொடர் மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

Post a Comment

0 Comments