தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (18.12.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்:TN POWER SHUTDOWN NEWS
கோயம்புத்தூர் மாவட்டம்:
கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம்,கொத்துமுட்டிபாளையம், தேவனாம்பாளையம், கருகம்பாளையம், பெத்தாமூச்சிபாளையம், கொம்பக்காடுபுதூர்,பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு பகுதி.
பல்லடம்:
வாட்டர் ஒர்க்ஸ் feeder, கேபி கிராமம், அரச்சலூர், மருதுரை feeder, குட்டப்பாளையம் feeder, நத்தக்கடையூர் feeder, குடபாளையம் feeder,மேட்டுப்பாறை,மேட்டுப்பாளையம்,செட்டிபாளையம் feeder, பச்சபாளையம் feeder, காங்கேயம் சாலை, சுக்கிடிபாளையம் feeder.
சிவகங்கை:
புதுவயல், கண்டனூர், பெரியகோட்டை, மித்திரவாயல்,தேவகோட்டை, ராம்நகர், வேப்பங்குளம், கண்ணங்குடி.
திருப்பத்தூர்:
வடகத்திப்பட்டி, தொல்லப்பள்ளி, மேல்பட்டி, வேப்பூர், வளத்தூர்,ஒடுகத்தூர், மேலரசம்புட், ஆசனம்புட், கீழ்கொத்தூர், குருராஜபாளையம், சின்னப்பள்ளிக்குப்பம், வேப்பங்குப்பம்,எம்.சி.ரோடு.
உடுமலைப்பேட்டை:
ஐயர்பாடி, வால்பாறை, ரொட்டிக்கடை, அட்டகட்டி, அருவிகள், குரங்குமுடி, தாய்முடி, சாக்கல்முடி, சின்னக்கல்லார், பரியகல்லாறு, உயர்காடு, சோலையார்நகர், முடிஸ், சிகோனா, பன்னிமடு, மணப்பள்ளி, கடம்பாறை.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்