Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking: சற்று முன் வெளியான செய்தி: புயல் காரணமாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் திருவள்ளூர் ,சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை (04.12.2023) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.





இதனைத் தொடர்ந்து புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன

Post a Comment

0 Comments