Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Holiday News: நாளை 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு

புயல் எச்சரிக்கை காரணமாக நாளை(04.12.2023) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.




சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு

நாளை பொது விடுமுறை அறிவித்து அரசாணை வெளியீடு


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை

4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக பொதுவிடுமுறை அறிவிப்பு

4 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு 

அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டும் செயல்படும் - தமிழக அரசு

Post a Comment

0 Comments