Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking:பள்ளிகளுக்கு விடுமுறை-மழை நீர் வடியாததால் 4 பள்ளிகளுக்கு விடுமுறை

மழைநீர் இன்னும் வடியாததால் நான்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு:



மழைநீர் வடியாததால் 4 பள்ளிகளுக்கு விடுமுறை

மழைநீர் வடியாத காரணத்தால் சென்னை போரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இன்று(11.12.2023) விடுமுறை

பூந்தமல்லியில் உள்ள சரோஜினி வரதப்பன் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இன்று விடுமுறை

புதூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் இன்று விடுமுறை.

Post a Comment

0 Comments