Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

யாருக்கெல்லாம் ரூ.6000 நிவாரண தொகை?

யாருக்கெல்லாம் ரூ.6000 நிவாரண தொகை?

ரூ.6000 மழை வெள்ள நிவாரணத் தொகையை மூன்று பிரிவுகளாக வழங்க அரசு திட்டம் என தகவல்.

ரேஷன் அட்டை வைத்திருப்போர், ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்திருப்போருக்கு நிவாரண தொகை.

சென்னையில் பல ஆண்டுகளாக வசிப்போர் வாடகை ஒப்பந்தம், கேஸ் பில் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Post a Comment

0 Comments