Power shutdown details:
சேலம் மாவட்டம்:
நாளைய மின்தடை பகுதி
ஜலகண்டாபுரம் துணைமின் நிலையம்
மின் பராமரிப்பு காரணமாக நாளை ஜலகண்டாபுரம், கட்டிநாயக்கன்பட்டி,பெத்தான்வளவு, கரிக்காபட்டி, சவுரியூர்,கலர்பட்டி,குருக்கப்பட்டி,செட்டிமாங்குறிச்சி, தோரமங்கலம்,வங்காளியூர், செலவடை, எலவம்பட்டி, எடையப்பட்டி,ராமிரெட்டிபட்டி,பாப்பம்பாடியில் ஒரு பகுதி, இருப்பாளி ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் நாளை (டிச.12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தாரமங்கலம் துணைமின் நிலையம்:
மின் பராமரிப்பு காரணமாக நாளை தாரமங்கலம், காடம்பட்டி,தொளசம்பட்டி, அமரகுந்தி,அத்திராம்பட்டி, பவளத்தானூர், அத்திக்கட்டானூர்,பெரியாம்பட்டி, எம்.செட்டிப்பட்டி,துட்டம்பட்டி,பாப்பம்பாடி,சின்னப்பம்பட்டி, சமுத்திரம்,பூக்காரவட்டம்,கருக்குப்பட்டி,வெள்ளாளபுரம், வெள்ளக்கல்பட்டி,ஆகிய,பகுதிகளில் நாளை (டிச.12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
வீரபாண்டி துணைமின் நிலையம்:
மின் பராமரிப்பு காரணமாக நாளை ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், மருளையாம்பாளையம், பெத்தாம்பட்டி, ராஜாபாளையம், கூலிப்பட்டி, எட்டிமாணிக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, சென்னகிரி, முத்தனம்பாளையம், ஏரிக்காடு, வீரபாண்டி, பாலம்பட்டி, கோணயநாயக்கனூர், அரசம்பாளையம், புதுப்பாளையம், வாணியம்பாடி, பைரோஜி, உத்தமசோழபுரம், அரியனூர், சீரகாபாடி, சித்தனேரி ஆகிய பகுதிகளில் நாளை (டிச.12) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
மயிலாடுதுறை:
நீடூர் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கீழ்கா காரணமாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர்12) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய் யப்படுகிறது என மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட செயற் பொறியாளர் (பொ) ஜி. ரேணுகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய் திக் குறிப்பு: நீடூர், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூர், கொண் டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழித்தே வன், கங்கணம்புத்தூர், மேலாநல்லூர், நடராஜபுரம், கீழமருதாந் தநல்லூர், மேலமருதாந்தநல்லூர், பொன்மாசநல்லூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
வைத்தீஸ்வரன்கோயில் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்காணும் பகுதிக ளில் செவ்வாய்க்கிழமை (டிச.12) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற் பொறியாளர் பி.லதாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டு செய்திக் குறிப்பு: சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், புங்கனூர், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூர், தென்பாதி, பனமங் கலம், கோவில்பத்து, கொள்ளிடம்முக்கூட்டு, விளந்திடசமுத்தி ரம், புளிச்சக்காடு, கற்பகம்நகர், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்