Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

July 7: ஜூலை ஏழாம் தேதி விடுமுறையா? - உண்மை தகவல்

July 7: ஜூலை ஏழாம் தேதி விடுமுறையா? - உன்மை தகவல் 
ஜுலை 7 அரசு விடுமுறை இல்லை!

மொஹரம் பண்டிகை முன்னிட்டு ஜுலை 7 அரசு விடுமுறை என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் வதந்தி; தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் -தமிழக அரசு தகவல் சரிபார்ப்பகம்.

Post a Comment

0 Comments