Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை கடைசி தேதி:14.07.2025

அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை கடைசி தேதி:14.07.2025
அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கு கீழ்க்கண்ட காலிப் பணியிடத்திற்கு பதிவுத் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம் மற்றும் பாடம்

கல்வித்தகுதி

முதுகலைப்பட்டதாரி ஆசிரியை

M.Com., B.Ed

(வணிகவியல்).

(பெண்கள் மட்டும்)

ஊதியம் அரசு விதிகளின்படி, இனப்பிரிவு SCA (WOMEN) தாழ்த்தப்பட்ட பிரிவினர் அருந்ததியர் (பெண்கள்)

விண்ணப்பங்கள் பதிவுத் தபால் மூலமாக செயலருக்கு

வர வேண்டிய இறுதி நாள் 14.07.2025

Post a Comment

0 Comments