Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TRB TODAY NEWS: டிஆர்பி இன்று (17.07.2025) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

TRB TODAY NEWS: டிஆர்பி இன்று (17.07.2025) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
2024-ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் தெரிவிற்கு 2768 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டு 21.07.2024 அன்று தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. இத்தேர்வில் பணிநாடுநர்கள் பெற்ற மதிப்பெண்கள், கல்வித் தகுதி மற்றும் இனச்சுழற்சியின் அடிப்படையில் தற்காலிகத் தெரிவர் பட்டியல் 31.05.2025 அன்று வெளியிடப்பட்டது. இதில், ஆதரவற்ற விதவை இடஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட கீழ்க்கண்டுள்ள 4 பணிநாடுநர்கள் தற்காலிகத் தெரிவுகள் ரத்து செய்யப்படுகிறது.


Post a Comment

0 Comments