Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

சென்னையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் - எங்கெங்கு முழு விவரங்கள்

சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்” முகாம் - எங்கெங்கு முழு விவரங்கள்
Chennai இன்று (July 17) 6 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. இது தொடர்பாக சென்னை மாநக ராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

Chennai மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், மாதவரம் மண்டலம், 32-வது வார்டு, சூரப்பட்டு சந்திப்பு, அம்பத்தூர்- ரெட் ஹில்ஸ் சாலையில் உள்ள ஸ்ரீவரத மஹாலில் நடைபெற உள்ளது. ராயபுரம் மண்டலம், 49-வது வார்டு, பழைய வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ.சாலையில் உள்ள மைனா பார்ட்டி ஹால், அம் பத்தூர் மண்டலம், 80-வது வார்டு, புதூர், கிழக்கு பானு நகர், ரெட்ஹில்ஸ் சாலை, மல்லிகா மஹால் ஆகிய இடங் களில் நடைபெற உள்ளன. மேலும், கோடம்பாக்கம் மண்டலம், 130-வது வார்டு, வடபழனி, 100 அடி சாலை யில் உள்ள ஆர்த்தி மஹால், பெருங் குடி மண்டலம், பஞ்சாயத்து அலுவல கச் சாலையில் உள்ள 184-வது வார்டு அலுவலகம், சோழிங்கநல்லூர் மண் டலம். 192-வது வார்டில். நீலாங்கரை. சுகன்யா திருமண மண்டபம் ஆகிய இடங்களிலும் நடைபெற உள்ளன.

இம்முகாம்கள் காலை 9 முதல் மாலை 3 மணிவரை நடைபெறும். பொது மக்கள் தங்கள் வார்டுகளில் நடை பெறும் முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments