Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை கடைசி தேதி: 24.11.25

அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை கடைசி தேதி: 24.11.25
சுவாமி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி

(அரசு பகுதி உதவி பெறும் பள்ளி)

சிலுக்குவார்பட்டி - 624 215, திண்டுக்கல் மாவட்டம்.

125 ஆண்டுகளை கடந்த பாரம்பரிய பள்ளி

எமது பள்ளியில் ஏற்பட்டுள்ள நிரந்தர ஆசிரியருக்கான பணியிடத்தை நிரப்பிட தகுதி பெற்ற நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம் இளங்கலை பட்டதாரி ஆசிரியர்- தமிழ்

5 : B.A., (Tamil), B.Ed., with TET (Pass)

இனசுழற்சி : ஆதிதிராவிடர் (SC)

வயது வரம்பு : தமிழக அரசு விதிகளின்படி

சம்பள விகிதம் தமிழக அரசு விதிகளின்படி நிர்ணயம் செய்யப்படும்.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர், சுவாமி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, சிலுக்குவார்பட்டி - 624215. திண்டுக்கல் மாவட்டம்.

குறிப்பு: 1. வேலைவாய்ப்புஅலுவலகத்தில் கண்டிப்பாக பதிவு செய்திருக்கவேண்டும். 2. விண்ணப்பங்களும் மற்றும் அனைத்துவகை கல்வி சான்றிதழ்களின் நகல்களும் 24.11.2025ம் தேதிக்குள் கிடைக்குமாறு இணைத்து அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments