Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

LATEST NEWS: பள்ளியில் நிரந்தர வேலை - விண்ணப்பிக்கலாம்

LATEST NEWS: பள்ளியில் நிரந்தர வேலை - விண்ணப்பிக்கலாம்

பள்ளியில் காலியாக உள்ள இரவுக் காவலர் நிரந்தரப் பணியிடத்திற்கு தகுதியுடைய நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வி தகுதி

: எழுத படிக்க தெரியவேண்டும்

இனசுழற்சி : GT (General Turn)

சம்பளவிகிதம் : அரசு விதிகளின் படி

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் : 15.07.2025

செயலாளர்

கந்தசாமிக் கண்டர் மேல்நிலைப்பள்ளி,

வேலூர் (நாமக்கல்)

Post a Comment

0 Comments