Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

புயலில் சான்றிதழ்களை இழந்தோரின் கவனத்திற்கு!

மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்கள் ஏற்பாடு


காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில் வரும் December 11 அன்றும், சென்னை மாவட்டத்தில் மாநகராட்சி கோட்ட அலுவலகங்களில் December 12 ம் தேதியும் சிறப்பு முகாம்கள் தொடங்கப்படும்

சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம், நேரம் குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments