Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தேசிய கயிறு வாரியத்தின் வெவ்வேறு நான்கு பயிற்சி மையங்களில் தென்னை நார் பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய கயிறு வாரியத்தின் வெவ்வேறு நான்கு பயிற்சி மையங்களில் | தென்னை நார் பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்கள் மாதம் 3,000/- உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள்.

பயிற்சி வகுப்புகளுக்கான பொதுவான விதிமுறைகள்

வயது 18 முதல் 50 வயது வரை

கயிறு தொழிற்சாலைகள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் வரும் மாணவர்களுக்கு R & L1958 விதியின் படி முன்னுரிமை வழங்கப்படும்.

20%இடங்கள் SC/ST மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments