Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மக்களுக்கு சிகிச்சை அளிக்க 526 நடமாடும் மருத்துவ முகாம்சென்னை மாநகராட்சி தகவல்

மக்களுக்கு சிகிச்சை அளிக்க 526 நடமாடும் மருத்துவ முகாம்-சென்னை மாநகராட்சி தகவல்

மிக்ஜம் புயல் பாதிப்பு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. 

இதனால் பல்வேறு நோய்தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் கடந்த 1-ஆம் தேதி முதல் சென்னையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவ முகாம்களில் பொதுமக்களுக்கு சளி,காய்ச்சல், இருமல், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், சேற்றுப்புண் உள்ளிட்ட மழைக்கால நோய்கள் மற்றும் இதர மருத்துவ சிகிச்சை களும் வழங்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments