சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
நாள்: 16.12.2023 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை இடம் : அரசினர் மேல்நிலைப்பள்ளி, தா.பழூர்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற பதிவு செய்யப்படும்.
சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் தாட்கோ போன்ற நிறுவனங்களின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் சுயதொழில் உருவாக்கும் திட்டம் ஆலோசனைகள் வழங்கப்படும்.
தேசிய அளவிலான தனியார் வேலை இணையதள சேர்க்கை முகாம் நடைபெறும்.
தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடைபெறும்.
தமிழ்நாடு தனியார் வேலை இணையதள சேர்க்கை முகாம் நடைபெறும்.
கல்வித் தகுதிக்கேற்ப தனியார் துறை வேலைவாய்ப்பு குறைந்தபட்ச மாத ஊதியம் 10000/- முதல் 25000/-
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் வழங்கப்படும் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு சேர்க்கை முகாம் நடைபெறும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
அயல்நாட்டு வேலைவாய்ப்புக்கான ஆலோசனை முகாம்.
TNPSC II, IV, TNUSRB-போலீஸ்,TRB TET தகுதி தேர்வுகள் போன்ற அரசு பணி போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
கல்வி தகுதிகள்
ஐந்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு | (क्रतं / nái) ITI, Any Diploma, Any Degree, B.A., B.SC., BBA., BCA., B.Com., MBA., M.A., M.Sc., M.Com., B.E., B.Tech., Agri, Hotel Management, Nursing, Paramedical
தேவையான ஆவணங்கள்
சுய விவரம் (பயோடேட்டா) கல்வி சான்றிதழ்கள் (நகல் Xerox மட்டும்)
வயது வரம்பு : 18-45
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்