தமிழ்நாடு அரசால் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருதிற்கு, பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவைபுரிந்த பெண்கள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ள படிவத்தில் உரிய பதிவேற்றம் செய்து கையேட்டில் (Booklet) பொருளடக்கம் மற்றும் பக்க எண், உயிர்தரவு (Bio data)) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, சுயசரிதை, ஒருபக்கம் தனியரை பற்றிய விவரம் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் செயல்முறை விளக்கம் புகைப்படங்களுடன், சேவை பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு, சேவை ஆற்றியதற்கான விரிவானஅறிக்கை, சமூக சேவையாளரின் / சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், தொண்டு நிறுவனத்தின் பதிவு உரிமம், ஆண்டறிக்கை, சமூகப்பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல்நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று, மற்றும் கையேடு (Booklet) தமிழ் (ம) ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டுதலா 2 நகல்கள் கூடிய கருத்துரு புத்தகத்துடன் படிவம் பூர்த்தி செய்து 10.12.2023 மாலைக்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொள்கிறார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்