Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Holiday News: கனமழை காரணமாக நாளை 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கன மழை காரணமாக நாளை (30.11.2023) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:



சென்னையில் கன மழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.


இதனை தொடர்ந்து கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என ஆட்சியர் அறிவிப்பு. 

கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.

Post a Comment

0 Comments