Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC- Latest News: Hallticket வெளியீடு

TNPSC இன்று வெளியிட்டுள்ள முக்கிய செய்தி



1.09.12.2023 முற்பகல் மற்றும் பிற்பகல் (ம) 10.12.2023 முற்பகல் மட்டும் நடைபெறும் தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலை பணியில் அடங்கிய மக்கள் திரள் பேட்டியாளர் மற்றும் தமிழ்நாடு சிறை சார்நிலைப் பணியில் அடங்கிய சமுக இயல் வல்லுநர் பதவிகளுக்கான கணினி வழி எழுத்துத் தேர்வு – தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் (HALL TICKET) பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)-CLICK HERE


2.09.12.2023 முற்பகல் மற்றும் பிற்பகல் [மற்றும்] 10.12.2023 முற்பகல் மட்டும் நடைபெறும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகளில் அடங்கிய இராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் மேலாளர் [கால்நடை] தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு பதவிகளுக்கான கணினி வழி எழுத்துத் தேர்வு – தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் (HALL TICKET) பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)-CLICK HERE

Post a Comment

0 Comments