Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking Holiday news: கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு-எந்த மாவட்டம் ?முழு விபரங்கள்

கனமழை காரணமாக சென்னைக்கு நாளை(30.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

கனமழையால் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு .சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்திற்கு மழையை பொறுத்து விடுமுறை அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பழனி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments