சென்னையில் நள்ளிரவு வரை கனமழை நீடிக்க வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மிதமானது முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு
ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, கோபாலபுரம், ஆழ்வார்பேட்டை, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் பலத்த மழை.
அடையாறு, தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனடியாக களத்திற்கு சென்று பணியாற்ற வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை ,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்.
அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
விழுப்புரம்
கடலூர்
கிருஷ்ணகிரி
தர்மபுரி
திருவள்ளூர்
ராணிப்பேட்டை
வேலூர்
திருப்பத்தூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
திருவாரூர்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
திருச்சி
கரூர்
நாமக்கல்
சேலம்
அரியலூர்
பெரம்பலூர்
சிவகங்கை
விருதுநகர்
ராமநாதபுரம்

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்