Dental / AUYSH/ Nursing/ Social Science/ Life Science Graduates with Master Degree in Hospital Administration / Public Health / Health Management (Full time or equivalent) With 2 years experiences in Health administration. Desirable training / experience on NABHI ISO9001:2008/ Six Sigma / Lean/ Kaizen would be preferred. Previous work experience in the field of health quality would be an added advantage.
விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி சான்று (Degree Certificate), மதிப்பெண் சான்று (Mark Sheet – 10, 12th ), சாதிச்சான்று (Community Certificate), இருப்பிட சான்று (Nativity Certificate), அனுபவ சான்று (Experience Certificate) ஆவணங்கள் அனுப்ப வேண்டும்.
மாத ஊதியம் ரூ.40,000/
வயதுவரம்பு : 01.07.2023 அன்று 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும்
இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது, எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :செயர் செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம். அரியலூர் மாவட்டம்.
குறிப்பு:
மேற்கண்ட பதவிகளுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 10.11.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு வரவேற்கப்படுகின்றன. அதற்கு மேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்