Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING NEWS: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை- சற்றுமுன் வெளியான செய்தி- 3 மாவட்டம்

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

சென்னையில் கன மழை பெய்து வரும் சூழ்நிலையில் இன்று(25.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments