தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுவதால் இதன் காரணமாக கரந்தை, பள்ளிஅக்ரகாரம், பள்ளியேரி, திட்டை, பலோபநந்தவனம், சுக்கான் திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வல்லம், வல்லம் புதூர், மொனையம்பட்டி, குருவாடிபட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கும், செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பகுடி, சானூரப்பட்டி, ஆச்சம்பட்டி, தென்னகுடி, பிள்ளையார்நத்தம், களிமேடு, பனவெளி, கள்ளப்பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டைகரூர், கீழத்திருப் பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம் பொழில், நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ்தானம், பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களூர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வல்லம், வல்லம் புதூர், மொனையம்பட்டி, குருவாடிபட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், ஆலக்குடி, கல்வி ராயன்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கும், அதேபோல் செங்கிப்பட்டி,புதுக்குடி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம்:(25/11/2023)காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
சந்தைப்பேட்டை துணை மின் நிலையம்
அரண்மனைப்புதூர், தட்டான்தோட்டம், எம்.ஜி.புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவ மனை, ஷெரீப் காலனி, தாராபுரம் சாலை, பல்ல டம் சாலை, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.ஜி., நகர், கே.எம்.நகர்,தாழ் பட்டுக்கோட்டையார் நகர். திரு.வி.க.நகர்.கவுண்டம்பாளையம், கோபால் நகர், பெரிச் சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி.,நகர், கே.வி.ஆர்., நகர், பூச்சக்காடு, மங்கலம் சாலை, பெரியார் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி சாலை, யூனியன் மில் ரோடு, மிஷின் வீதி, காமராஜர் ரோடு, புதுமார்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதர் பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம்.புதூர் மெயின் ரோடு, தராபுரம் ரோடு, சந்திரா புரம், கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி., நகர், என்.பி., நகர்,காளிநாதம்பாளையம் மற்றும் பழ வஞ்சிபாளையம்.
சேலம்:
நாளைய மின்தடை பகுதி
ஆத்தூர் துணை மின் நிலையம்
ஆறகளூர், ஆரத்தி அகரம், கோவிந்தம்பாளையம், சித்தேரி, வேப்பம்பூண்டி, புளியங்குறிச்சி, பெரியேரி, தலைவாசல், நத்தக்கரை, இலுப்பநத்தம், சாத்தப்பாடி, சார்வாய், தென்குமரை, தேவியாக்குறிச்சி, பட்டுத்துறை, தியாகனூர், மணிவிழுந்தான் காலனி, மணிவிழுந்தான் வடக்கு, மணிவிழுந்தான் தெற்கு, நாவக்குறிச்சி, சிறுவாச்சூர், ஊனத்தூர், புத்தூர், நாவலூர், காமாக்கபாளையம் ஆகிய பகுதியில் நாளை (நவ.25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை:
ஜிஎஸ்டி சாலை, ஜெயா நகர், கடபேரி ரணநாதபுரம், மௌலானா நகர், ரயில் நகர், திருநீர்மலை பகுதியின் ஒரு பகுதி.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்