Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC EXAM : டிஎன்பிஎஸ்சி தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் தேர்வர்களுக்கு முக்கிய செய்தி

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு எதிர்பார்த்து காத்திருக்கும் தேர்வுகளுக்கான முக்கிய செய்தி அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:


போட்டி தேர்வு அட்டவணை வெளியீடு

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு 2024ம் ஆண்டு அட்டவணை டிசம்பர் 15ல் வெளியாகிறது.

15 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளன.

30 வகையான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது.

Post a Comment

0 Comments