Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING: கன மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (24.11.2023)விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்:


கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுகாக்களில்  பள்ளிகளுக்கு மட்டும் இன்று (24.11.2023)விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள.

 மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்

Post a Comment

0 Comments