Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING NEWS: கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (25.11.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை(25.11.2023) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:




செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை கனமழைக்கான எச்சரிக்கை உள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை- மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.

பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

கனமழை எச்சரிக்கை காரணமாக ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சுற்றறிக்கை

எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது எனவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை



Post a Comment

0 Comments