Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நவம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்திற்கு நவம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:



திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு நவம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வை காண வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்க.


இந்த உள்ளூர் விடுமுறையை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments