பார்வையில் காணும் செயல்முறைகளில் 2023-24ம் கல்வியாண்டிற்கான 01.08.2023 நிலரைப்படி முதுகலை ( பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (BT & PG Stuff Fixation) நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் ஆசிரியருடன் உபரி எனக் நண்டறியப்பட்ட (Surplus Post Withs Persom) முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் வருகின்ற 20.11.2023 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்காளல் Offline மூலமாக கலந்தாய்வு நடைபெறும் என தெறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மேற்காண் 20.11.2023 அன்று நடைபெறவிருந்த பட்டதாரி / முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் (BT & PG Deployment Counsclling) கலந்தாய்வு நிருவாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது.
மேலும் இணிநிரவல் கலந்தாய்வு வருகின்ற 27.11.2023 அன்று நடைபெறும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்