Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

நாளை (04.11.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

தமிழ்நாட்டில் நாளை (04.11.2023)பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள்:


பழமார்நேரி, கல்லணை பகுதிகளில் நாளை மின்தடை:

திருக்காட்டுப்பள்ளி பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட கல்லணை உயர்மின் பாதையில் உள்ள மரக்கிளைகள் அகற்றும் பணி மற்றும் பழுதான இன்சுலேட்டர்கள் மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பழமார்நேரி, நேமம், ரெங்கநாதபுரம், அகரப்பேட்டை, கச்சமங்கலம், மாரநேரி, மேகளத்தூர், இளங்காடு, பாதிரகுடி, செய்யாமங்கலம், கல்லனை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்:
தாதுபாய்குட்டை, கடைவீதி, பழைய பஸ் நிலையம், கோட்டை, ஆட்சியர் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, செவ்வாய்பேட்டை ஒரு பகுதி, முதல் அக்ரஹாரம் ஒரு பகுதி, மேட்டுத்தெரு, செரிரோடு, | பிரட்ஸ் ரோடு, மரக்கடை வீதி. கருங்கல்பட்டி, களரம்பட்டி, லைன்மேடு, பில்லுக்கடை. குகை. எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி, கிச்சிப்பாளையம், சன்னியாசி குண்டு, நாராயண நகர், பொன்னம்மாபேட்டை ஒரு பகுதி, பட்டைகோவில், டவுன் ரெயில்வே நிலையம் மற்றும் 4 ரோடு ஒரு பகுதி, வள்ளுவர் நகர், அன்னதானப்பட்டி, புது திருச்சி கிளை திருச்சி ரோடு, சங்ககிரி ரோடு ஆகிய பகுதிகளில் நாளை (நவ 04) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

புத்திரகவுண்டன்பாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், புத்திரக்கவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர், அபிநவம், வீரகவுண்டனூர், காந்தி நகர், தளவாய்பட்டி, தென்னம்பிள்ளையூர், ஒட்டப்பட்டி, உமையாள்புரம், ஓலப்பாடி, ஆரியபாளையம், பெத்தநாயக்கன்பாளையம், எருமசமுத்திரம், சின்னசமுத்திரம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, முத்தானூர், வைத்தியகவுண்டன்புதூர், பெரிய கிருஷ்ணாபுரம், படையாச்சியூர் நாளை (நவ. 04) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்:
வீரபாண்டி துணை மின் நிலையம்: வீரபாண்டி, பாலாஜி நகர்,

முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிபாளையம்,குளத்துப்பாளையம், கரைப்புதுர், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ, நகர், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லை நகர் மற்றும் டி.கே.டி,மில்.

ஆண்டிபாளையம் துணை மின் நிலையம்: இடுவம்பாளையம், ஆண்டிபாளையம்,

முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்குபகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகர், சின்னியகவுண்டன்புதுர், கே.என். எஸ்.நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர். கே., காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிபாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோண்றியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர் மற்றும் லிட்டில் பிளவர் நகர்

அவினாசி துணை மின் நிலையம்: அவினாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், செம்பியநல்லூர், சின்னேரி பாளையம், நம்பியம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், ராக்கியாபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் ரோடு, வ.உ.சி. காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவினாசி கை காட்டிப்புதூர், சக்தி நகர், குமரன் காலனி.

சென்னை:
சிப்காட் தொழில் வளாகம், கும்மிடிப்பூண்டி வீட்டு வசதி வாரிய வளாகம்.

தர்மபுரி:
கச்சேரிமேடு, டி.வி.கே.நகர், மேல்பாஷாபேட்டை பெரியார் நகர், டி.வி.கே.நகர் காலடிப்பட்டி, லிங்காபுரம், அச்சல்வாடி, ஒடசல்பட்டி கீரப்பட்டி, நத்தியனூர், கேளப்பாறை, வள்ளிமதுரை, சின்னக்குப்பம். நம்பிபட்டி, நாச்சினம்பட்டி,லக்கியம்பட்டி 110/11 KV SS அனைத்துப் பகுதி,ஆம்கோட்டை, முத்தம்பட்டி, கருங்கல்பாளையம் ரேகடஹள்ளி,Bommidi, Ajjampatty, Morur, Pallipatty B.C.Patti, Thippireddihalli, Jaliyur, Manlur, Muthampatty Boomidi, Thurinjipatty Feeding to HT Services only.

ஈரோடு:
வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, கே.

கன்னியாகுமரி:
இடைக்கோடு, குழித்துறை, பளுகல், களியக்காவிளை, அருமனை, ஏழுதேசம்,ஆத்தூர், குலசேகம், உண்ணாமலை கடை, வெர்கிளம்பி,பெட்சிப்பாறை, திருப்பரப்பு, திருவட்டார்,திருவிதாங்கோடு, பத்மநாபபுரம், விளவூர், முளகுமூடு, குமாரபுரம், வில்லுக்குரி.

கரூர்:
புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்.

கிருஷ்ணகிரி:
டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மாண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவர்கா நகர்,சுசுவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, பெடரப்பள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட், ஹோசுயிங் காலனி,பேகேபள்ளி.


Post a Comment

0 Comments