Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Schoo , College Holiday:பள்ளி ,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு- எந்த மாவட்டம் ?முழு விவரங்கள்

கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (04.11.2023)விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் பள்ளிகளுக்கு  இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல், நெல்லை, தென்காசி, மதுரை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.

Post a Comment

0 Comments