Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Teacher:நிரந்தர ஆசிரியர் பணியிடத்திற்கு ஆட்கள் தேவை-இருபாலரும் விண்ணப்பிக்கலாம்

Teacher:நிரந்தர ஆசிரியர் பணியிடத்திற்கு ஆட்கள் தேவை-இருபாலரும் விண்ணப்பிக்கலாம்




முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை

கீழ்க்கண்ட நிரந்தர முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதி பெற்ற இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

முதுகலை ஆசிரியர் (இயற்பியல்)


முதுகலை ஆசிரியர் (பொருளியல்)

ஊதியம் அரசு விதிகளின் படி நிர்ணயம் செய்யப்படும்.

விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பக் கடிதத்துடன் அனைத்துவகை சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 13.10.2023 தேதிக்குள் கிடைக்குமாறு பதிவுத் தபாலில் அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments