Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Job Fair:தேசிய சிறுதொழில் கார்ப்பரேஷன் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாம் அதனைப் பற்றிய முழு விபரங்கள் பின்வருமாறு:


மத்திய அரசின் தேசிய சிறுதொழில் கார்ப்பரேஷன் சார்பில் வரும் 12-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

சென்னையில் உள்ள மத்திய அரசின் தேசிய சிறுதொழில்கார்ப்ப ரேஷன், ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு பெற உதவும் வகையில், மெக்கானிக்கல், எலெக்ட்ரா னிக்ஸ், எலெக்ட்ரிக்கல், தகவல் தொழில்நுட்பம், தொழில்முனை வோர் மேம்பாட்டு உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகிறது. மேலும் வேலைவாய்ப்பு பெறுவதற்காக வேலைவாய்ப்புமுகாம் களை அவ்வப்போது நடத்தி வருகிறது.

இதனை தொடர்ந்து சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை வரும் 12-ம் தேதி நடத்துகிறது. ‘

தேசிய சிறுதொழில் வேலை கார்ப்பரேஷன் (NSIC) அலுவலகத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில்காலை 9.30 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
பி-செக்டார் எண்.24, 
கிண்டி தொழிற்பேட்டை, 
ஈக்காட்டுத்தாங்கல், 
சென்னை-32 


.இதுகுறித்துகூடு தல் விவரங்களுக்கு 044-2225 2335, 73053 75041 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இணையதளத்தில் முன்பதிவு செய்ய-https:// tinyurl.com/nsicjobfair-register

Post a Comment

0 Comments